எம்மை பற்றி

Handwriting-007சத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.

நமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நல்ல நோக்கம் நிறைவேற அனைத்து சகோதரர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறும் , அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் கேட்டு கொள்கிறோம்.

அல்லாஹ் போதுமானவன் .

                                 M.அப்துர் ரஹ்மான் மன்பஈ