கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

ஹவாலா

ஹவாலா எனும் வார்த்தைக்கு திருப்புதல் என்பது பொருள்ஒருவர் தான் வாங்கியக் கடனை இன்னொருவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பொறுப்பை திருப்பி விடுவதற்கு மார்க்கத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

யாரிடம் அந்த பொறுப்பு புதிதாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அப்பொறுப்பை ஏற்கிற அளவிற்கு வசதி படைத்தவராக இருக்க வேண்டும்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4

சாட்சி

எந்த ஒரு முக்கிய காரியத்திற்கும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்குறிப்பாக கொடுக்கல் வாங்கலுக்கு இது மிக அவசியம்இந்த அடிப்படையில் கடன் கொடுக்கல் வாங்கலின் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது பற்றி உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால் சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களில் ஆடவர் ஒருவரையும் பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 2:282

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3

தவணை

கடன் கொடுக்கல் வாங்கலில் தேவையென்று கருதினால் தவணை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

கொடுக்கல் வாங்கல் முறை பற்றிப் பேசும் திருக்குர்ஆனின் 2:282 வசனத்தில் துவக்கத்திலேயேகுறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால்... என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தின் பிறப்பகுதியிலும் சிறிதோ பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள் என்றும் கூறுகிறான்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2

எழுதி வைத்தல்

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரேஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல்செய்து கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.”  அல்குர்ஆன் 2:282

கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பல சட்டங்களையும் முறைகளையும் விளக்கும் இந்த வசனத்தில் அதை எழுதி வைத்துக் கொள்வதை ஒரு முதன்மையான சட்டமாக அல்லாஹு குறிப்பிடுகிறான்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1

கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதற்கும் தேவைப்படுபவருக்குக் கடன் கொடுத்து உதவுவது ஆர்வமூட்டப்பட்ட நற்செயல் என்பதற்கும் குர்ஆனிலும்ஹதீஸிலும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 

கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓன்றுமனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் கடன் வாங்காமல் இருக்க முடிவதில்லைஎனவே அல்லாஹுவும் அவனது தூதரும் கடன் கொடுக்கல் வாங்கலுக்கான சட்டங்களையும் முறைகளையும் நமக்கு வகுத்துத் தந்துள்ளனர்அவற்றை அறிந்து செயல்படுவது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கும்.

கண்ணீர் இல்லாத வாழ்க்கைக் கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது ஆனால் கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம் தான்.

Read More →