பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்!
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்!

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்!

Read More →
காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2
காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2

“நல்ல பெண்கள் என்போர் பணிந்து நடப்பவர்கள், மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹுவின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களை) பேணிக் காத்துக்கொள்வார்கள்.” அல்குர்ஆன் 4:34Read More →
காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1
காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1

காதல் என்பது கணவன் மனைவி ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நேசத்தைக் குறிக்கும் வார்த்தையாகும்அதுபோல கணவன் மனைவியாக ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்ப்படும் நேசத்தையும் குறிக்கும்இந்த இரண்டாவது வகை காதல் பற்றியே இந்த கட்டுரை.

 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை

சீர்கெட்ட சமூக அமைப்பில் புரிந்து வைக்கப்பட்டுள்ள அல்லது புகுத்தப்படுகிற காதலை புறந்தள்ளிவிட்டு இன்னாரை திருமணம் செய்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒருவர் கொள்ளும் நேசம் – காதல் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Read More →
திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்
திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்

அவன்தான் கர்ப்பக்கோளறைகளில் தான் நாடியபடி உங்களை வடிவமைக்கிறான்அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லைஅவன் யாவரையும் மிகைத்தோனாகவும்விவேகம் மிக்கோனாகவும் இருக்கிறான்.” அல்குர்ஆன் 3:6

அரவாணித்தனம் ஒரு குறை என்றாலும் அத்தன்மை கொண்டவர்கள் தாழ்வாக பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சரியாசமூகத்தில் அவர்களுக்கிருக்கும் இன்றைய நிலைதான் தொடர வேண்டுமா?

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil          

Read More →
தேவனுக்கு குமாரனா?
தேவனுக்கு குமாரனா?

டிசம்பர் மாதம் 25ம் தேதியை இயேசு என்ற ஈஸா  (அலைஅவர்களின் பிறந்த நாள் எனக் கூறி கிருஸ்துமஸ் தினம் கொண்டாடுகிறார்கள்கிருஸ்தவ சகோதரர்கள்அந்த நாள் தான் உண்மையிலேயே அவர்கள் பிறந்த நாள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது முறையானதல்ல.

ஆனால் நாம் அந்த சர்ச்சையை விட்டுவிட்டு கிருஸ்தவ சகோதரர்கள் ஈசா நபி பற்றி கொண்டிருக்கும் அடிப்படை நம்பிக்கை சரிதானா என்று பார்ப்பதே முக்கியமனது

Read More →
அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்!
அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்!

அத்தஹியாத் இருப்பில் சிலர்  விரலசைப்பதும் சிலர் அசைக்காமல் இருப்பதுமான நடை முறை உம்மத்தில் இருந்து வந்தது.

குர்ஆன் ஹதீஸ் வழியில் பிரச்சாரங்கள் செய்த ஷைக்  அல்பானி(ரஹ் ) அவர்கள் விரலை அசைப்பது நபிவழி என்று தவறுதலாக புரிந்து கொண்டு அதைப் பிரச்சாரமும் செய்தது தான் மக்கள் மத்தியில் அது  தீவிரமாக  பரவ காரணமானதுஎவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் மனிதர் என்ற அடிப்படையில் சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான்.

Read More →
மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்!
மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்!

நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும்

 இது 14-03-2013 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு இச்செய்தியில் தனப்பிரியா என்ற நான்கு வயது சிறுமியை தெருநாய் கடித்து இழுத்துச் சென்றதில் அச்சிறுமி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுஅத்துடன்தனப்பிரியவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் முகச்சீரமைப்பு உட்பட சிறப்பான சிகிச்சயை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுநாய்களால் ஏற்படும் இது போன்ற கொடுமையான பாதிப்பு புதிதல்லபல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள நடந்து கொண்டுதானிருக்கின்றனசில சம்பவங்களில் கடிபட்ட சிறுவர் சிறுமியர் இறந்தும் போயிருக்கிறார்கள்நாய்க்கடியால் அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி சிறுவர் சிறுமியர் தான் என்பது மிகவும் வேதனையான விஷயம்.

Read More →
ரமளானை பயனுள்ளதாக்குவோம்
ரமளானை பயனுள்ளதாக்குவோம்

நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தை பொறுத்தே அமைகிறதுநமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும்அதற்கு நன்மை கொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படைஅதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக் கொள்ள வேண்டும்கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமாஅப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லை என்பது தான்.

Read More →