உள்ளங்களை வெல்வோம் – 5
உள்ளங்களை வெல்வோம் – 5

மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் அன்பையும் பிரியத்தையும் அடைவதற்கான வழிகளை குறித்து இந்த தொடரில் பார்த்து வருகிறோம். 

பிறருடைய தேவையை அறிந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பதும் உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். ஒருவர் தனது தேவையை நம்மிடம் எடுத்துச் சொன்னதும் எந்த அளவு நாம் அவருக்கு நிறைவு செய்ய வேண்டும்.

Read More →
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3

அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறீர்கள் 
முஸ்லிம்கள் மீது முஸ்லிகளை எதிர்ப்பவர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்களையும் விளக்கங்களையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்முந்தைய இரு தொடர்களில், “அந்நிய தேச மதத்தை பின்பற்றுகிறீர்கள்” “அந்நிய தேச மத வழிகாட்டியை பின்பற்றுகிறீர்கள்” என்ற இரு குற்றச்சாட்டுகளுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்த்தோம்

Read More →
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 !
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்….

குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள்…!

நமது இந்தியாவில் முஸ்லிம்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றனஅந்த குற்றச்சாட்டுக்களை பல நல்ல மக்களும் சரியானவை என்று நம்புகிறார்கள்அதனால்தான் முஸ்லிம்கள் எதிரிகளால் கடுமையாக தாக்கப்படும் போது பிற மதத்தை சேர்ந்த நல்ல மக்களும் முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்கு முன்வருவதில்லை.எனவே குற்றம் சாட்டுபவர்களும் அதனை நம்பக்கூடியவர்களும் தெளிவு பெறுவதற்காக குற்றச்சாட்டுக்களுக்கான பதிலையும் சரியான விளக்கத்தையும் இங்கு பதிவு செய்கிறோம்.

குற்றச்சாட்டு : 1 

Read More →
உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3
உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3

கவனித்துக் கொள்! மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை அடைவதற்கான வழிகள் குறித்து இத்தொடரில் பார்த்து வருகிறோம். அவற்றில் மூன்றாவது, பிறரிடம் பேசும் போது அவர்கள் பேசுவதை காது தாழ்த்தியும், கவனத்துடனும் கேட்பது. அத்துடன் அவர்கள் பேசும் செய்தியை இடையில் துண்டித்து விடாமல் அவர்களை முழுமையாக பேச விட வேண்டும்.

Read More →
அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2
அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2

மக்கள் மனங்களில் தக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு புன்னகை ஒரு சிறந்த சாதனம் என்பதை முன்பு பார்த்தோம்.

Read More →
சலப், சலபி – சரியான புரிதல்!
சலப், சலபி – சரியான புரிதல்!

 சலப்சலபி – சரியான புரிதல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக

வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம்கவனித்துப் பார்க்கும்போது அது கூடாது என்று கூறும் பலரும் சலப் வழிமுறையைப் பின்பற்றுவதென்றால் என்ன என்ற தெளிவு இல்லாமலேயே சச்சரவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிகிறதுஎனவே இது குறித்த தெளிவை வழங்குவதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடியவனாக இதனை எழுதுகிறேன்.

Read More →
கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி!
கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி!

கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி!

கடந்த எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்இந்த அறிவிப்பை தொடர்ந்து வந்த அமளிகள்சிரமங்களிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு சகஜ நிலைக்கு வரவில்லை.

பலவித விமர்சனங்களுக்கு உள்ளான இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் கள்ள ரூபாய் நோட்டுகளை அழிப்பதும் கருப்பு பணத்தை ஒழிப்பதும் என்று கூறப்படுகிறது.

Read More →
சொர்கத்தில் துணைகள்
சொர்கத்தில் துணைகள்

சொர்கத்தில் துணைகள்!

இவ்வுலக வாழ்கையில் நேர்வழியில் நடக்கும் தம்பதிகள் மறுவுலகிலும் சொர்கத்தில் தம்பதிகளாக வாழ்வார்கள் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள கருத்தாகும்.

இதில் கிளப்பப்படும் ஐயங்களையும் தெளிவான விளக்கங்களையும் காண்போம்.

Read More →