ஹதீஸ் எப்படி புரிவது-3
ஹதீஸ் எப்படி புரிவது-3

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபசகுனம் என்பது பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான்!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) நூல்: புகாரீ (5093), முஸ்லிம் (4478).

Read More →
ஹதீஸ்_எப்படி புரிவது-2
ஹதீஸ்_எப்படி புரிவது-2

லாஇலாஹ இல்லல்லாஹ்” வை ஏற்காதவருடன் போரிட வேண்டுமா?

இறைத்தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று கூறுகிற (நிலை ஏற்படும்வரை மக்களுடன் போரிடும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். “வணக்கத்திற்குரியவன் (இறைவன்அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறுகிறவர் தன் உயிரையும்உடமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார்நியாயமான காரணம் இருந்தாலே தவிர. அவரிடம் (அவரின் மற்ற செயல்களுக்குகணக்கு வாங்கு வது அல்லாஹ்வின் பொறுப்பாகும்”.

Read More →
ஹதீஸ்_எப்படி புரிவது-1
ஹதீஸ்_எப்படி புரிவது-1

எண்ணமும் செயலும்!

உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்ஸல்அவர்கள் கூறினார்கள்செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன .ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறதுஎவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தி படுத்துவதை ) நோக்கமாக கொண்டு அமைகிறதோ அவர் ஹிஜ்ரத் (தின் பலனும்அவ்வாறே அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ஆதாயத்தை அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாக கொண்டுள்ளதோ அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்அதுவாக தான் இருக்கும். (நூல் : புஹாரி 1,54,2529,5070)

Read More →