புரிய சிரமமான வசனங்கள்-3
புரிய சிரமமான வசனங்கள்-3

சிரம் சாய்த்தார்களா? இல்லையா? - அல்குர்ஆன் 2:34 விளக்கவுரை


திருகுர்ஆன் வசனம்:

நாம்  வானவர்களை  நோக்கி, “ஆதமுக்கு சிரம்பணியுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்அவன் (சிரம் பணியமறுத்தான்பெருமையும் கொண்டான்மேலும் அவன் நிராகரிப்பவர்களைச் சார்ந்தவனாகிவிட்டான். " (2:34).

Read More →
புரிய சிரமமான வசனங்கள்-2
புரிய சிரமமான வசனங்கள்-2

குர்ஆனால் வழிகெடுவார்களா? - அல்குர்ஆன் 2:26 விளக்கவுரை

அல்லாஹு தஆலா கூறுகிறான்"நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோஅதிலும் (அற்பத்தில்மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்பட மாட்டான்நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக (வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்ஆனால் நிராகரிப்பாளர்களோஇவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் என்று (ஏளனமாகக்கூறுகிறார்கள்அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்ஆனால் தீயவர்களைத் தவிர வேறு யாரையும்அவன் அதன் மூலம் வழிகேட்டில் விடுவதில்லை." (அல்குர்ஆன் 2:26)

Read More →
புரிய சிரமமான வசனங்கள்-1
புரிய சிரமமான வசனங்கள்-1

 ஈமான் கொள்ள மாட்டார்களா? – அல்குர்ஆன் 2:6 விளக்கவுரை 
 

إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

நிச்சயமாக நிராகரிப்போரை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் சரியேஅவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:6)

இந்த வசனம்நிராகரிப்பாளர்களை எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் இறைநம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்கிறதுஆனால் நடைமுறையில் நிராகரித்த பலர் ஈமான் கொண்டுள்ளார்கள்அப்படி ஈமான் கொள்ளும் நிலை உள்ளது என்று திருக்குர்ஆனிலேயே வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

Read More →