உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்கலாம்.

கேள்வி - பதில்

கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?

பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199)  மேலும் படிக்க...

செல்வத்தை கணக்கிட்டு அதற்கு ஸகாத் கொடுப்பதாக இருந்தால் அதனை அந்த செல்வத்திலிருந்து தான் கொடுக்கவேண்டும் என்பதே மார்க்கத்தின் நடைமுறை,  மேலும் படிக்க...

ஒருவர் உளூவில் இருக்கும் போது இச்சை நீர் வெளிப்பட்டால் அதனை கழுவி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் உளூ செய்ய வேண்டும்.  மேலும் படிக்க...

மாதவிடாய் காலத்தின் போது போது 7ஆவது நாள் இதனை ஓத வேண்டும் என்று எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இல்லை.  மேலும் படிக்க...

தாராளமாக ஒரு மனிதர் தான் கொடுத்த கடன் தொகையை அல்லாஹ்வின் பாதையில் நல்ல வழியில் செலவிட்டதாக நிய்யத் வைத்து அத்தொகையை அப்படியே விட்டு விட்டு தன் கையில் மொத்தம் இருக்கக்கூடிய பணத்தை கணக்கிட்டு அதற்கு எவ்வளவு ஸகாத் கொடுக்க வேண்டுமோ அதை மட்டும் கொடுத்தால் போதுமானது.  மேலும் படிக்க...

பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாம் என நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபிய பெண்ணமணிக்கு அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்  மேலும் படிக்க...

பைத்துல் மஃமூர் என்பது நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் செல்லும்போது 7வது வானத்தில் அந்த பைத்துல் மஃமூர் பள்ளிவாசலை கண்டதாக கூறுகிறார்கள் அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குமார்கள் அல்லாஹ்வை வணங்குகிறார்கள்  மேலும் படிக்க...

நோன்பு வைத்த நிலையில் உணவு உட்கொள்ளக்கூடாது மற்றும் மருந்து வகைகள், tonic போன்ற வகைகள் உட்கொள்ளக்கூடாது.  மேலும் படிக்க...

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதனால் அவர்களின் ஆதாரங்களை காட்டி அதனடிப்படையில் அவர்களால் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும்.  மேலும் படிக்க...

இது தொடர்பாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் காண முடிவதில்லை பெரும்பாலான அறிஞர்களுக்கு கூட இதனைப் பற்றிய சரியான ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை  மேலும் படிக்க...

நிலநடுக்கம் மற்றும் பிற பேரிடர் நேரிடும்போது மார்க்கத்தில் தொழுகையை விட அனுமதி இருக்கிறது  மேலும் படிக்க...