இஸ்லாம் அழைக்கிறது!    இறைவன்  இருக்கிறானா ?அவன் ஒருவனா?  பலரா?
இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா?

இஸ்லாம் அழைக்கிறது!


இறைவன்  இருக்கிறானா ?அவன் ஒருவனா?  பலரா?

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)


கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.


சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறுசிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.


இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன்...

Read More →
தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா
தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா

தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா

ஒருவர் இஸ்லாத்தை ஏற்ப்பதைக் குறித்து தலைப்பில் கண்டவாறு தாய்மாதம் திரும்பியதாக கூறுவது சரியேஏனெனில்மனித இனத்தின் ஆதி தாய் தந்தையான ஹவ்வாஆதம் ஆகியோர் ஓர் இறைவனை வணங்கி வழிபட்டவர்களேஅவர்களிருவர் மூலம் மனித சமுதாயம் பல்கிப் பெருகிபின் மனித கற்பனையின் மூலம் பல தெய்வ நம்பிக்கை உலகத்தில் தோன்றியது.

பல தெய்வ வழிபாடு எனும் அசத்தியத்தை ஒழித்து உண்மையான ஒரே தெய்வத்தை வழிபடும் சத்தியக் கொள்கையை எடுத்துரைப்பதற்காக எல்லா சமுதாயத்திலும் எல்லாம் வல்ல இறைவன் தன் தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான்அந்த வரிசையில் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது (ஸல்அவர்கள்.

Read More →