சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!
சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

             - திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்


    கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பது போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். 


     இந்தப் பேச்சுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எதிர்ப்புக் குரல்களும் ஆதரவுக் குரல்களும் கிளம்பின. சனாதனம் பற்றிய வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன...

Read More →
நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?!
நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?!

டிசம்பர் 6 ! 1992 ம் வருடம் இதே நாளில் ராமர் பிறந்த இடம் என்று பொய் கூறி  பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் இந்துத்துவ தீவிரவாதிகள்!

தீவிரவாதிகளின் பித்தலாட்டத்தை நாம் எதிர்க்கும் அதே வேளையில் பொதுவாக நல்ல இந்து மக்களும் இறைவனின் அவதாரமாக நம்பியிருக்கும் இராமன் குறித்த சம்பவங்களை கவனிக்கும் போது திருக்குர்ஆனிலும் பைபிளிலும் புகழ்ந்து பேசப்படும் இறைத்தூதர் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்அவர்கள் தான் இவர்களால் இராமன் என்று கூறப்படுகிறார்கள் என்று சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

Read More →
அழைப்பு கடிதம் (இந்துவுக்கு)
அழைப்பு கடிதம் (இந்துவுக்கு)

அருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருபெயரால்..

பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கான மாதிரி கடிதம்.

இறையருள் நிறைக!

நாம் மத நம்பிக்கை உடையவர்கள்நம்முடைய நம்பிக்கைகளில் பல வற்றிலே ஒற்றுமை இருப்பதை காண்கிறோம்.கடவுளைப் பற்றி எல்லாம் வல்ல இறைவன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.நாங்களும் அப்படியே கூறுகின்றோம்.

எந்தக் காரியத்தையும் நிறைவேற்றித்  தருவது அந்தக்  கடவுளின் செயல் என்பதைக் குறிக்க "எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்என்று நாங்கள் நம்பிக்கையுடன் சொல்கிறோம்,நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள்.

Read More →