பதில்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அடிப்படையில் தனக்காக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து துஆ செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குன்னூத் உடைய துஆவில் அனைவருக்கும் தேவையான விடயத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் பொதுவாகவும் தினசரி ஏற்படும் சோதனையிலிருந்தும் குன்னூத் மூலம் நிவாரணம் கேட்கலாம்.
மேலும் தொழுகையை நாம் அரபியில் தொழுவதால் குன்னூத்துடைய துஆவும் அரபியில் தான் கேட்க வேண்டும்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 01, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.