Q&A
உங்கள் ஐயங்களை இங்கு பதியவும்
பதில்கள்
ஹஜ் உம்றா தொடர்பான சந்தேகங்கள் – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பயண அறிவிப்புகேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா? பதில்:-“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவை…
கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா?அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. பதில்: கிளி, குருவிகள் உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்தோ, அடைக்காமலோ வளர்ப்பது ஆகுமானதாகும்…
கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த …
கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது. மறுமை நாளில் மக்களை எழுப்பி விசாரணை செய்யப்பட்ட பின்னர்தானே சொர்க்கம், நரகம் செல்வது நட…
ஹதீஸ்களில் இதுதொடர்பாக எந்த ஆதாரமுமில்லை. நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் ஒரு மாதகாலம் தொழுகையில் குன்னூத் ஓதியதாக உள்ளது அதில் ஃபஜர் தொழுகையும் அடங்கும். இதனை அல்லாது எந்த…
ரமலானும் ரமலான் அல்லாத காலமும் எல்லா வேலையிலும் நன்மைக்கு 10 மடங்கு கூலியும், செய்பவரின் நீய்யத்தை பொருத்து அல்லாஹுத்தஆலா அதனை 700மடங்காக கூலியை எழுதுவான் இது ரமலான் மற்றும் ரமலான் அல்லாத காலங்களில்…
பொதுவாக வெற்றி என்பது அல்லாஹ்வின் உதவியினால் அமைவதாகும் இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம் மீது கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான் நாம் ஈமான் கொண்டவர்களாக இருப்பின்…
சோதனைகள் அதிகமாகும்போதும் அதனுடைய பாதிப்புகள் அதிகமாகும்போதும் நாம் அல்லாஹ்வின் மீது அதிகம் தவக்குல் வைத்து அவனை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும். கஷ்டங்கள் சோதனைகள் ஏற்படும் போது அல்லாஹ்…
ஒருவர் தன் மனதில் திடீரென்று நினைக்கும் தீமையான, தவறான எண்ணங்களை வெளிப்படையாக பேசாமல் மற்றும் அதை செயல்படுத்தாமல் இருக்கும் வரை அல்லாஹுத்தஆலா மன்னித்து விடுகின்றான் என்று ஹதீஸ்களில்…
ஸகாதுல் ஃபித்ர் கொடுத்துதான் ஆகவேண்டும். ஏனென்றால் நபியவர்கள் இந்த ஸகாத் ஃபித்ராவை பற்றி சொல்லும் பொழுது முஸ்லிமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அடிமைகளின் மீதும் ஸகாத் ஃபித்ர் கொடுப்பது…
ரமலான் இரவில் முழு குர்ஆனையும் முடிக்கவேண்டும் என்று நமக்கு வலியுறுத்தப்படவில்லை ஆனால் பொதுவாக ரமலான் நாட்களில் குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுதல் இருக்கின்றது. நபி(ஸல்) அவர்கள்…
இது போன்ற பெண்களை மணம் முடிப்பது சுன்னத்தும் அல்ல மார்க்கத்தில் வலியுறுத்தப்படவும் அல்ல. இது அவரவருடைய விருப்பம், விரும்பி திருமணம் செய்து கொண்டாள் அனுமதி உண்டு. திருமணமாகாத கன்னிப் பெண்ணை திருமணம்…
அல்லாஹ் குர்ஆனில் உமக்கு நாம் செய்திருக்கக்கூடிய அருட்கொடைகளை நீ பேசு (93:11) என்று குறிப்பிடுகிறான்.அந்த அடிப்படையில் நமக்கு ஏற்பட்ட நன்மையை பிறரிடத்தில் பேசலாம் அனுமதி இருக்கிறது. அதேசமயம் இதனை…
நடைமுறையில் மனிதர்கள் பள்ளிவாயலில் அவரவர் ஏற்படுத்திய முறைப்படி திக்ஃரு செய்கிறார்கள் தலையை வலப்புறம் இடப்புறம் ஆட்டியபடி, பல பேர் கூடி கைகளைக் கோர்த்துக்கொண்டு மேலும்கீழும் ஆட்டியும் புதிய…
பொதுவாக குளிப்பு கடமையில் இருபாலர்களுக்கும் தலைமுடி முழுவதுமாக நனைதல் வேண்டும் மேலும் பெண்களுக்கு சில சலுகைகள் உள்ளது அவற்றில் அவர்கள் இறுக்கமான சடை பின்னி இருந்தாள் அவர்கள் மூன்று முறை தலை மேல்…
அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான் சூரா நிஷாவில் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக மும்மூன்றாக நான்நான்காக திருமணம் செய்து கொள்ளுங்கள் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று…
இறைமறுப்பாளர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு கொடுத்த தொல்லைகள், இடையூறுகள் எல்லாம் இக்காலகட்டத்தில் ஏற்படுவதில்லை என்று நாம் நினைத்து பார்க்கவேண்டும். நபி அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்கு…
இஸ்லாத்தில் கொரோனா வைரஸ்க்கு மருந்து எதுவும் குறிப்பிடவில்லை ஆனால் நபி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதற்கு அக்காலத்தின் சூழ்நிலைக்கு…
பூமி சூரியனை சுற்றி வருவது அல் குர்ஆனுக்கு மாற்றமானதா என்று கேட்கப்பட்டுள்ளது. இப்படி சொல்லுவது குர்ஆனுக்கு மாற்றமான கருத்து இல்லை, இக்கருத்து குர்ஆனுக்கு உட்பட்டுள்ள கருத்துதான் ஏனென்றால் குர்ஆனில்…
குழந்தை வேண்டாம் என்று ஆப்ரேஷன் செய்து மேலும் குழந்தையையே பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஹதீஸ்களில் ஸஹாபாக்கள் திருமணம் செய்ய பொருளாதார ரீதியாக…
வானவர்களை அவர்களுடைய யதார்த்தமான தோற்றத்தில் இம்மையில் நம்மால் காணமுடியாது என்பதை ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை(அலை) அவர்களின் யதார்த்தமான தோற்றத்தில் 600…
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய் ரமலானில் நோன்பு நோற்பது சிரமமாக இருப்பின் ரமலான் நோன்பை விட்டு விடலாம். ஆனால் அந்த நோன்பை பின்வரும் காலங்களில் கழா செய்ய வேண்டும், அதேநேரம் ரமலானுக்கு பிறகு கழா…
இமாமாக இருக்கக் கூடியவர் கூடியவர் ஒரு சூராவையோ அல்லது குறிப்பிட்ட சூராக்களையோ மீண்டும் மீண்டும் ஓதி தொழுகை நடத்தலாம் ஏனெனில் அல்ஹம்து சூராவும் துணை சூரா ஒன்றோ அல்லது மூன்று ஆயத்துக்கள் ஓதினாலும்…
தாராளமாக சொல்லிக் கொடுக்கலாம் பொதுவாக மாற்று மதத்தினர் விரும்பி கேட்பது அவர்களுக்கான நோய்களுக்காக பாதுகாப்பிற்காக, தூங்கும் முன்பும் மற்றும் தூங்கி எழுந்த பின்பும் ஓதக்கூடிய துஆகளை கேட்டுக் கொண்டால்…
ஒரு பெண்ணிற்கு தன்னுடைய அந்தந்த மாதத்திற்கான மாதவிடாய் உதிரப்போக்கு எப்பொழுது முழுமையாக நின்றுவிட்டது என்று தெரிகிறதோ அப்பொழுது அவர்கள் மேல் குளிப்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு ஆணுக்கு…
வங்கிகளில் மாதாந்திர வட்டி முறைப்படியே கணக்குப் பார்த்து கொடுப்பதனால் நாம் அதனை உபயோகப்படுத்துவது வட்டியை பயன்படுத்தியதற்கு சமமாகும். நமக்கு வட்டி தராவிட்டாலும் கூட பணப்பரிவர்த்தனை மற்றும் ATM…
இந்த ஊரடங்கு சமயத்தில் மற்ற வஃக்த் தொழுகையும் பெருநாள் தொழுகையும் வீட்டிற்குள்ளேயே நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் கருத்து வேறுபாடு அடிப்படையில் ஒரு நாள் முன்னர் நோன்பு நோற்றவர்…
இஸ்லாத்தின் அடிப்படையில் பிறந்தநாளை கொண்டாட ஆதரிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை. தவறில்லை என்ற காரணத்தினால் நாம் அதனை மேம்படுத்திக் கொள்வது கூடாது நபி (ஸல்) அவர்கள் கூற்றுப்படி யார் பிற சமுதாய மக்களை…
அல்லாஹுத்தஆலா நமது மீது கடமையாக்கப்பட்ட தொழுகையும் , நஃபீலான தொழுகையை அதிகமாக பேணுதலும், மேலும் ஸகாத், தர்மம், திக்ரு இதுபோல நற்செயல்கள் செய்வதன் மூலமாகவும் ஈமானை அதிகரித்துக் கொள்ளலாம். இபாதத்தை…
அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பற்றி நஸயீ ஹதீஸில் ஒரு ஸஹாபி கூறுவது ரஸூல்(ஸல்) அவர்கள் அத்தஹியாத்தில் இருப்பில் விரலை அசைத்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பல மார்க்க அறிஞர்கள் அறிவிப்பாளர்…
இன்னொருவர் மூலமாக ஸலாம் சொல்லி அனுப்பபடும் போது அதற்கு பதிலாக நாம் "வ அலைக்க அலைஹிஸ் ஸலாம்"(وعليك وعليه السلام) என்று பதில் கூறும்போது அந்த ஸலாம் கொண்டு வந்தவர் மீதும் கூறியவர் மீதும் நாம் பதில்…
LIC POLICY போன்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பலரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்து அதில் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அல்லது அவர்கள் எந்த நோக்கத்திற்காக பணத்தை சேர்த்து…
இஸ்லாத்தில் கருவைக் கலைப்பது ஆதரிக்கப் படவில்லை மற்றும் வளர்ந்து வரும் கரு உயிர் என்ற அடிப்படையில் அதை கலைப்பது குற்றமும் ஆகும். ஆனால் பல அறிஞர்களின் கூற்றின்படி சில காரணங்களுக்கும் தேவைகள் கருதி…
ஹதீஸ்களில் கல்லை சுண்டி விளையாடக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) கல்லை சுண்டி விளையாடுவதால் அது எந்த எதிரியும் தாக்க போவதில்லை. ஆனால் தவறுதலாக யாருடைய கண்களையாவது பாதித்து விடும் அதனால்…
சூரா ஸாது மற்றும் சூரா ஹஜ்ஜிலே சிலர் இதற்கு சஜ்தா செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் குர்ஆனில் شجدة என்று போடப்பட்டுள்ளது இப்படி கேள்வி கேட்கப்பட்டது? 38:24 ல் வரக்கூடிய ஸஜ்தா பற்றிய…
வைரம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினால் அல்லது அதனை வைத்து வியாபாரம் செய்தால் வைத்து அதற்கான ஸகாத் கொடுத்தாக வேண்டும் மேலும் அதனைத் தன் சொந்த உபயோகத்திற்குப்…
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களுடைய ஃபத்வாவில் முந்தைய வேதங்களில் கருத்துக்களைப் பற்றி கூறும் பொழுது இன்ஞில் என்பது சுர்யானியா மொழியில் ஈஷா(அலைஹி) அவர்களுக்கு அருளப்பட்டதாகும், தவ்ராஃத்…
பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை மற்றும் இன்னபிற கடமையை செய்யாமல் இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கி இருப்பது தவறாகும். இதனால் அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய கடமையான தொழுகையை தொழுவ திலும், இன்னும் கடமையான…
"அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்" என்று நீண்டு தொடங்கும் தக்பீரானது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தாரகுத்னீ) என்கிற ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது அது பலகீனமான ஹதீஸாக பார்க்கப்படுகிறது. மேலும்…
இப்னு உமர்(ரழி) அவர்கள் மக்காவில் ளுஹர் தொழுகையை தொழுதுவிட்டு சில மக்கள் தொழுவதை பார்த்து இவர்கள் என்ன தொழுகிறார்கள் என்று கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர்கள் உபரியான(நஃபீல்/சுன்னத்) தொழுகை என பதில்…
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அடிப்படையில் தனக்காக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து துஆ செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குன்னூத் உடைய துஆவில் அனைவருக்கும் தேவையான விடயத்தை…
ஃபர்ளான தொழுகையிலும், இரண்டு ரக்ஆத் கொண்ட ஸுன்னத் தொழுகையைலும், நான்கு ரகஅத் ஸுன்னத் தொழுகைகளிலும் முதல் இரண்டு ரக்ஆத் களில் தான் துணை ஸூரா ஓத வேண்டும் பின்வரும் ரகஅத்களுக்கு ஓத வேண்டியது இல்லை.…
இப்படி இவர் கேட்பதற்கு காரணம் என்னவென்றால் சமீபகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி புரியும் எடப்பாடியும் அவருடைய ஆட்சியையும் கண்டித்து போராட்டம் நடத்துகின்ற பெரும்பாலான சகோதரர்கள் முதலமைச்சர் எடப்பாடி…
செல்வத்தை கணக்கிட்டு அதற்கு ஸகாத் கொடுப்பதாக இருந்தால் அதனை அந்த செல்வத்திலிருந்து தான் கொடுக்கவேண்டும் என்பதே மார்க்கத்தின் நடைமுறை, பணம் அல்லாது பொருளாக கொடுப்பது அவர்களுக்கு சிறந்தது என்று…
ஒருவர் உளூவில் இருக்கும் போது இச்சை நீர் வெளிப்பட்டால் அதனை கழுவி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் உளூ செய்ய வேண்டும். அலி(ரழி) அவர்கள் இச்சை நீர் வெளிப்படக்கூடிய நிலை இருந்தபோது மற்றொரு ஸஹாபி மூலம்…
மாதவிடாய் காலத்தின் போது போது 7ஆவது நாள் இதனை ஓத வேண்டும் என்று எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இல்லை. துஆவை மேம்படுத்தும் பொருட்டு அறியாமையினால் சில புத்தகங்களில் இவ்வாறு இடம் பெற்றிருக்கிறது.…
தாராளமாக ஒரு மனிதர் தான் கொடுத்த கடன் தொகையை அல்லாஹ்வின் பாதையில் நல்ல வழியில் செலவிட்டதாக நிய்யத் வைத்து அத்தொகையை அப்படியே விட்டு விட்டு தன் கையில் மொத்தம் இருக்கக்கூடிய பணத்தை கணக்கிட்டு அதற்கு…
பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாம் என நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபிய பெண்ணமணிக்கு அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் இந்த செய்தி (ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)வில் பதிவு…
பைத்துல் மஃமூர் என்பது நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் செல்லும்போது 7வது வானத்தில் அந்த பைத்துல் மஃமூர் பள்ளிவாசலை கண்டதாக கூறுகிறார்கள் அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குமார்கள் அல்லாஹ்வை வணங்குகிறார்கள்…
நோன்பு வைத்த நிலையில் உணவு உட்கொள்ளக்கூடாது மற்றும் மருந்து வகைகள், tonic போன்ற வகைகள் உட்கொள்ளக்கூடாது. நவீன அடிப்படையில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் உடல்நலக்குறைவால் ஊசி…
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதனால் அவர்களின் ஆதாரங்களை காட்டி அதனடிப்படையில் அவர்களால் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும். கணவன்/மனைவி இருவரில் ஒருவர் திருக்குர்ஆனின்…
இது தொடர்பாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் காண முடிவதில்லை பெரும்பாலான அறிஞர்களுக்கு கூட இதனைப் பற்றிய சரியான ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை ஆதாரம் ஏதும் இல்லாத அடிப்படையில் இது பிலால் (ரழி)…
நிலநடுக்கம் மற்றும் பிற பேரிடர் நேரிடும்போது மார்க்கத்தில் தொழுகையை விட அனுமதி இருக்கிறது ஏனெனில் தனக்குத்தானே சிரமத்தை தேடிக் கொள்ளக்கூடாது என்பது மார்க்கத்தின் பொதுவான கட்டளை.,உதாரணமாக…
ஆண்கள் ஆபரணங்கள் அணியலாம் என்று நேரடியான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை, நபி(ஸல்) கூறினார்கள் ஆண்களில் பெண்களுக்கு ஒப்பாக நடக்க கூடியவர்களையும் பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாக நடக்க கூடியவர்களையும் நபி…
நபி(ஸல்) அவர்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக துஆ செய்தார்கள் என்று இப்னு மஃஜா வில் வருவதாக கூறும் ஹதீஸ் முழுவதுமாக இட்டுக்கட்டப்பட்டது. - உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி Youtube - Ahlul Islam : கேள்வி 84,…
http://ahlulislam.net/nd?nid=60&ahlulislam
http://ahlulislam.net/nd?nid=59&ahlulislam
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க செய்யப்படும் பரிசோதனையின் மூலம் நோன்பு முறியாது. ஏனெனில் இப்பரிசோதனையின் போது மூக்கு மற்றும் வாயின் துவாரங்கள் மூலம் உள்ளே எதுவும் செல்வதில்லை…
கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்த பட்டிருப்பவர்கள் வழமைபோன்று நோன்பு நோற்றல் வேண்டும் .என்றாலும் வைத்தியர்கள் நோன்பை விட வேண்டும் என்று…
பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு…
குர்ஆன் ஓதுவதற்கும் திக்ரு செய்வதற்கும் தோள்புஜத்தை மறைத்திருக்க வேண்டுமென்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. தொழும்போது இரு தோள்புஜங்களையும் மறைத்திருக்க வேண்டுமென ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.…
ஒரு பொருள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டால் அதன் கிராமும் தடை செய்யப்பட்டதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் யூதர்கள் மீது கொழுப்பை தடை செய்தான். அப்போது அவர்கள் அதை விற்று அதன்…
பொதுவாக அன்னியப் பெண்களுக்கு சலாம் கூறுவது ஆகுமானது. இதற்கு ஆதாரமான நபிமொழி : அஸ்மா பின்த் யசீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பெண்கள் கூட்டமாக இருந்த எங்களை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது…
இஸ்லாத்தில் மன்னராட்சி முறை தடை செய்யப்பட்டதல்ல, அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிகாட்டுதலையும் நடைமுறைப் படுத்தி ஆட்சி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற நிலையில்…
பதில்: சாப்பிடப்படும் பிராணிகளின் கழிவுகள் அசுத்தமானதல்ல, சேறு, சகதி, வீணாகிப் போன உணவுப் பொருட்கள் போன்று அருவருப்பானது. நபி(ஸல்) அவர்களிடத்தில் ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது குறித்துக் கேட்டபோது,…
பதில்: சூனியம் பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளது. அவ்விரண்டிலும் சொல்லப்பட்டுள்ளதின் படி சூனியத்தை நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வாறு நம்ப மறுப்பவன் குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதை…