கேள்வி:

கேள்வி 19: மஸாயில் விஷயத்தில் மனைவி கணவனுக்கு கட்டுப்பட வேண்டுமா குறிப்பாக பிறை/நோன்பு விஷயத்தில்?

Answer by admin On June 20, 2020

பதில்:

 கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதனால் அவர்களின் ஆதாரங்களை காட்டி அதனடிப்படையில் அவர்களால் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும். கணவன்/மனைவி இருவரில் ஒருவர் திருக்குர்ஆனின் ஆதாரங்களை காட்டி தன் முடிவில் உறுதியாக இருப்பாராயின் ஒருவர் மற்றொருவரை தன்னை பின்பற்றுமாறு நிர்ப்பந்திக்க கூடாது . இருவரும் பேசி சரியான ஆதாரங்களை கொடுத்து ஒருவர் மற்றொருவருக்கு புரிதல் செய்ய வேண்டும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 73, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.