ஹதீஸ்_எப்படி புரிவது-1
ஹதீஸ்_எப்படி புரிவது-1

எண்ணமும் செயலும்!

உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்ஸல்அவர்கள் கூறினார்கள்செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன .ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறதுஎவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தி படுத்துவதை ) நோக்கமாக கொண்டு அமைகிறதோ அவர் ஹிஜ்ரத் (தின் பலனும்அவ்வாறே அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ஆதாயத்தை அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாக கொண்டுள்ளதோ அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்அதுவாக தான் இருக்கும். (நூல் : புஹாரி 1,54,2529,5070)

Read More →