பதில்
இமாமாக இருக்கக் கூடியவர் கூடியவர் ஒரு சூராவையோ அல்லது குறிப்பிட்ட சூராக்களையோ மீண்டும் மீண்டும் ஓதி தொழுகை நடத்தலாம் ஏனெனில் அல்ஹம்து சூராவும் துணை சூரா ஒன்றோ அல்லது மூன்று ஆயத்துக்கள் ஓதினாலும் போதுமானது என்பதுதான் தொழுகையின் சட்டம் ஒரே சூராவை மீண்டும் மீண்டும் ஓதினாலும்
அந்தத் தொழுகை எந்தக் குறையும் அல்லாது ஏற்றுக்கொள்ளப்படும்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 47, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.