சொர்கத்தில் துணைகள்
சொர்கத்தில் துணைகள்

ஆய்வுகள் | மற்றவை

சொர்கத்தில் துணைகள்!

இவ்வுலக வாழ்கையில் நேர்வழியில் நடக்கும் தம்பதிகள் மறுவுலகிலும் சொர்கத்தில் தம்பதிகளாக வாழ்வார்கள் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள கருத்தாகும்.

இதில் கிளப்பப்படும் ஐயங்களையும் தெளிவான விளக்கங்களையும் காண்போம்.

Read More →
புரிய சிரமமான வசனங்கள்-2
புரிய சிரமமான வசனங்கள்-2

குர்ஆன் | விளக்கம்

குர்ஆனால் வழிகெடுவார்களா? - அல்குர்ஆன் 2:26 விளக்கவுரை

அல்லாஹு தஆலா கூறுகிறான்"நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோஅதிலும் (அற்பத்தில்மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்பட மாட்டான்நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக (வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்ஆனால் நிராகரிப்பாளர்களோஇவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் என்று (ஏளனமாகக்கூறுகிறார்கள்அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்ஆனால் தீயவர்களைத் தவிர வேறு யாரையும்அவன் அதன் மூலம் வழிகேட்டில் விடுவதில்லை." (அல்குர்ஆன் 2:26)

Read More →
தக்லீதின் எதார்த்தங்கள்
தக்லீதின் எதார்த்தங்கள்

அகீதா | வழிதவறிய கூட்டங்கள்

தக்லீதின் எதார்த்தங்கள்!

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீது மற்றும் நபி  வழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதுஅல்ஹம்துலில்லாஹ் (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூ )

தவ்ஹீதில் தெளிவும் நபிவழி  நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருகின்றனர்.ஆனாலும் இவ்வாறு நேர்வழி பெற்றபின் பலர் தடம் மாறி சென்று கொண்டிருக்கின்றனர்.இது கவலையுடன் நோக்கப் படவேண்டிய விஷயம்.

Read More →
ஹதீஸ்_எப்படி புரிவது-1
ஹதீஸ்_எப்படி புரிவது-1

ஆய்வுகள் | ஹதீஸ்

எண்ணமும் செயலும்!

உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்ஸல்அவர்கள் கூறினார்கள்செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன .ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறதுஎவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தி படுத்துவதை ) நோக்கமாக கொண்டு அமைகிறதோ அவர் ஹிஜ்ரத் (தின் பலனும்அவ்வாறே அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ஆதாயத்தை அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாக கொண்டுள்ளதோ அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்அதுவாக தான் இருக்கும். (நூல் : புஹாரி 1,54,2529,5070)

Read More →
குணத்தை மாற்ற முடியுமா?
குணத்தை மாற்ற முடியுமா?

ஆய்வுகள் | மற்றவை

குணத்தை மாற்ற முடியுமா?

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் இறுதித் தூதர் முஹம்மது (ஸல் ) அவர்களை அனுப்பியதன் நோக்கம் வல்ல அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கைக்கு மக்களை அழைப்பது என்று சொல்லி விடுவோம்உண்மைதான்ஆனால் வேறு முக்கிய நோக்கமும் உள்ளது.

மனிதர்களின் குணங்களை சீர் படுத்துவது தான் அதுஇது குறித்து நபி (ஸல் ) அவர்கள்நல்ல குணங்களை முழுமைப் படுத்துவதற்காக தான் நான் அனுப்பப்பட்டுள்ளேன். “ என்று கூறினார்கள் (நூல் : அஹ்மத் 8939)

Read More →
புரிய சிரமமான வசனங்கள்-1
புரிய சிரமமான வசனங்கள்-1

குர்ஆன் | விளக்கம்

 ஈமான் கொள்ள மாட்டார்களா? – அல்குர்ஆன் 2:6 விளக்கவுரை 
 

إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

நிச்சயமாக நிராகரிப்போரை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் சரியேஅவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:6)

இந்த வசனம்நிராகரிப்பாளர்களை எச்சரித்தாலும் எச்சரிக்காவிட்டாலும் இறைநம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்கிறதுஆனால் நடைமுறையில் நிராகரித்த பலர் ஈமான் கொண்டுள்ளார்கள்அப்படி ஈமான் கொள்ளும் நிலை உள்ளது என்று திருக்குர்ஆனிலேயே வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

Read More →
மீலாதும் மவ்லிதும்
மீலாதும் மவ்லிதும்

ஆய்வுகள் | மற்றவை

 மீலாதும் மவ்லிதும்

ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் “மீலாதுன் நபி” என்கிற பெயரில் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறதுஇம்மாதத்தின் முதல் பன்னிரண்டு நாட்களும் நபி (ஸல்அவர்களின் புகழ் பாடல்கள் என்கிற பெயரில்: "சுப்ஹான மவ்லிது” என்ற பாடல் தொகுப்பு பாடப்படுகிறது.

முதலில் மீலாதுன்நபி குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை பார்ப்போம்.

Read More →
ஒரு நடிகையின் வாக்குமூலம்!
ஒரு நடிகையின் வாக்குமூலம்!

ஆய்வுகள் | மற்றவை

 ஒரு நடிகையின் வாக்குமூலம்!

அன்றைய தேதி வரை பானு எந்த சினிமா ஷூட்டிங்கையும் நேரில் பார்த்தது கிடையாதுஅவளுடைய உலகமே பள்ளிக்கூடமும்டான்ஸ் வகுப்புகளும் தான்.

மறுநாள் தோழிகளுடன் தான் கேமராவுக்கு முன் நின்று வசனம் பேசியதை உற்சாகமாகச் சொன்னாள் பானு.

Read More →