கேள்வி:

கேள்வி 38: ஒருவர் மற்றொருவர் மூலமாக ஸலாம் சொல்லி அனுப்பினாள் அதற்கு எவ்வாறு பதில் கூற வேண்டும்?

Answer by admin On June 28, 2020

பதில்:

இன்னொருவர் மூலமாக ஸலாம் சொல்லி அனுப்பபடும் போது அதற்கு பதிலாக நாம் "வ அலைக்க அலைஹிஸ் ஸலாம்"(وعليك وعليه السلام) என்று பதில் கூறும்போது அந்த ஸலாம் கொண்டு வந்தவர் மீதும் கூறியவர் மீதும் நாம் பதில் கூறுவதாக எடுத்துக் கொள்ளப்படும் ஸலாம் கூறியது பலராக இருந்தால் "வ அலைக்க அலைஹி முஸ்ஸலாம்"(وعليك وعليهم السلام) என்று பதில் கூறுவது அனைவர் மீதும் பன்மையாக அமைந்துவிடும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 69, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.