Eligibility:-
1. Sisters Should be Qualified with Aalima or BAIS or any Part of Diploma Course in islam
2. Sister Should have keen interest in Teaching Islam
3. Sisters Should have Passion to take community Responsibilities Especially Guide the people in Right Path.
Click here to apply :
https://docs.google.com/forms/d/1MPTTauFKgh6VC5l1TW6wxPam8H_Pwqd9VF3tILZygUE
Read More →முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)
கட்டிடத்தின் கடைசிக் கல்
-அஷ்ஷெய்க் SHM இஸ்மாயில் ஸலஃபி
எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான உதாரணம் ஒரு கட்டிடத்தைக் கட்டிய மனிதனின் உதாரணத்தை ஒத்ததாகும்.
“அந்த மனிதர் ஒரு வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டினார். ஒரேயொரு கல் வைக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டார். அந்த வீட்டை மக்கள் சுற்றிப் பார்த்து (அதன் அழகையும், நேர்த்தியையும் கண்டு) வியந்தனர்...
Read More →நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்
- இமாமுத்தீன் ஹஸனி
இறப்பு இயற்கையானது:
இன்று, சில முஸ்லிம்கள் மற்ற மதங்களில் இருப்பது போன்று தங்கள் உறவுகளில் இறந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், நினைவு அஞ்சலி போஸ்டர்கள் போன்றவற்றை தெருக்களில், சாலைகளின் சுவர்களில் போன்ற இடங்களில் ஒட்டுவதையும், பேனர்கள் வைப்பதையும் பார்க்க முடிகிறது.
அதுபோன்று, என்றோ இறந்து போனவர்களுக்கு இன்று நினைவு நாள் கொண்டாடுகிறார்கள். அதை துக்க நாளாக அனுசரிக்கிறார்கள். ஐந்தாம் ஆண்டு, பத்தாம் ஆண்டு ஏன் நூறாம் ஆண்டு என்று கூட பல அரசியல் தலைவர்களின் இறந்த நாளை இன்றும் நினைவு நாள் என்ற பெயரில் அவருக்கு சிலை வைத்து, அதற்கு மாலை அனுவித்து, மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற சடங்குகளை நாம் இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு உரசிப் பார்க்க வேண்டும்...
Read More →ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
மனிதன் பலவிதமான பாவங்களுக்கு மத்தியில் படைக்கப் பட்டுள்ளான்.
யார், யார் எந்த, எந்த விசயங்களில் பலகீனமோ அந்த விசயங்களை ஷைத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மனிதர்களை பாவத்தின் பக்கம் தூண்டக் கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் பாவங்களில் ஆபாசமே முதன்மையானதாக பரவியுள்ளது.
யாருமே தப்பிக்க முடியாத...
Read More →மறுமையில் ஓர் உரையாடல்...
- மௌலவி யூனுஸ் தப்ரீஸ்...
கண்ணியத்திற்குரிய உலமாக்களே,! பெரியவர்களே,! சகோதர, சகோதரிகளே ! உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
மறுமை நாளில் நடக்க இருக்கும் ஒரு காட்சியை நபியவர்கள் நமக்கு நினைவுப் படுத்துகிறார்கள்.
அந்த காட்சியை பின்வரும் ஹதீஸின் மூலம் நிதானமாக வாசித்து விட்டு, உங்களை ஒரு தரம் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்" கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில்...
Read More →மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்
- இமாமுத்தீன் ஹஸனீ
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வீடு ஆகும். நாம், நமது வீடுகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது போன்று அல்லாஹ்வின் வீடாகிய மஸ்ஜிதை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். இந்த செயலுக்கு அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலி கிடைக்கும். அதுபோன்று, மஸ்ஜிதுகள் என்பன அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனை திக்ர் செய்வதற்காகவும், அவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும், மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதற்காகவும் உள்ள இடமாகும். எனவே, அதற்குரிய...
Read More →நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....
- அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்
கணவன் மனைவியாக நெருக்கமாக வாழும் தருணம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்புகளோடு முடிந்து போவதை பலரது வாழ்விலும் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக 45 அல்லது 50 வயதை தாண்டி விட்ட தம்பதிகள், பேச்சில் உறவாடுவதோடு தமது நெருக்கங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அந்த வயதில் எவரேனும் நெருக்கமாக இருந்து விட்டால், அதை ஒரு அசவுகரியமான செயலாக நமது சமூகமும் பார்க்கத் துவங்கியுள்ளது. இரண்டு மூன்று...
Read More →முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்
-திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்
கல்வியிலும் அரசுப் பணிகளிலும் பொருளாதாரத்திலும் நமது இந்தியாவில் பின்தங்கிய சமூகங்களில் எல்லாம் மிக பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
இந்த நிலையை மாற்றுவதற்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியில் முன்னேற்றம் அடைந்து விட்டால்...
Read More →