குணத்தை மாற்ற முடியுமா?
குணத்தை மாற்ற முடியுமா?

குணத்தை மாற்ற முடியுமா?

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் இறுதித் தூதர் முஹம்மது (ஸல் ) அவர்களை அனுப்பியதன் நோக்கம் வல்ல அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கைக்கு மக்களை அழைப்பது என்று சொல்லி விடுவோம்உண்மைதான்ஆனால் வேறு முக்கிய நோக்கமும் உள்ளது.

மனிதர்களின் குணங்களை சீர் படுத்துவது தான் அதுஇது குறித்து நபி (ஸல் ) அவர்கள்நல்ல குணங்களை முழுமைப் படுத்துவதற்காக தான் நான் அனுப்பப்பட்டுள்ளேன். “ என்று கூறினார்கள் (நூல் : அஹ்மத் 8939)

Read More →
மீலாதும் மவ்லிதும்
மீலாதும் மவ்லிதும்

 மீலாதும் மவ்லிதும்

ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் “மீலாதுன் நபி” என்கிற பெயரில் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறதுஇம்மாதத்தின் முதல் பன்னிரண்டு நாட்களும் நபி (ஸல்அவர்களின் புகழ் பாடல்கள் என்கிற பெயரில்: "சுப்ஹான மவ்லிது” என்ற பாடல் தொகுப்பு பாடப்படுகிறது.

முதலில் மீலாதுன்நபி குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை பார்ப்போம்.

Read More →
ஒரு நடிகையின் வாக்குமூலம்!
ஒரு நடிகையின் வாக்குமூலம்!

 ஒரு நடிகையின் வாக்குமூலம்!

அன்றைய தேதி வரை பானு எந்த சினிமா ஷூட்டிங்கையும் நேரில் பார்த்தது கிடையாதுஅவளுடைய உலகமே பள்ளிக்கூடமும்டான்ஸ் வகுப்புகளும் தான்.

மறுநாள் தோழிகளுடன் தான் கேமராவுக்கு முன் நின்று வசனம் பேசியதை உற்சாகமாகச் சொன்னாள் பானு.

Read More →
என்னருமை தலித் சகோதரரே!
என்னருமை தலித் சகோதரரே!

என்னருமை தலித் சகோதரரே!

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் நமது இந்தியாவின் மீது போர் தொடுத்து ஆதிக்கம் செய்தார்கள்அப்போது அவர்களால் அடிமைகளாக்கப்பட்டவர்கள் தான் தலித்கள்இத்தனை ஆயிரம் ஆண்டுகளான பின்பும் இந்த தலித்களுக்கு ஏற்பட்ட இழிவுகளும் இன்னல்களும் நீங்கவில்லை.

இந்த நாகரீக யுகத்திலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவதும் மட்டம் தட்டப்படுவதும் பிற ஜாதியினரால் தாக்கி துன்புறுத்தப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

Read More →
நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்
நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

மிகச் சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட தமிழக முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப் பற்றிய சரியான விழிப்பணர்வு இல்லாதிருந்தது.

சில பகுதிகளில் வெள்ளை வேட்டியை சேலைக்கு மேல் சுற்றிக் கொள்வதே இஸ்லாமிய ஹிஜாபாக இருந்ததுஇன்னும் சில பகுதிகளில் சேலையோடு வெளியில் நடமாடுகிற வழக்கம் இருந்ததுமற்ற மதப் பெண்களிலிருந்து வித்தியாசப்படும் விதத்தில் தலையில் முக்காடாகப் போட்டுக் கொள்வார்கள்வேறு சில பகுதிகளில் அந்த வித்தியாசமும் இல்லாமலிருந்தது.

Read More →
தற்கொலை தீர்வாகுமா?
தற்கொலை தீர்வாகுமா?

தற்கொலை தீர்வாகுமா?

வாழ்க்கையில்தோல்விகள்சோதனைகள்கஷ்டங்கள்நஷ்டங்கள்அவமானங்கள் என்று ஏதேனும் ஏற்படும் பொது அதற்குத் தீர்வாக சிலர் தற்கொலையைத் தேர்வு செய்துகொள்கிறார்கள்.

தெய்வநம்பிக்கையும்இறைநம்பிக்கையும் இல்லாதிருப்பது அல்லது இவ்விரு நம்பிக்கையிலும் பலவீனம் இருப்பதுதான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம்.

Read More →
ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை!
ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை!

ஆட்சி மாற்றம்அஞ்சத் தேவையில்லை!

நமது இந்தியாவில் ஆட்சி மற்றம் ஏற்ப்பட்டுள்ளதுஇந்த புதிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதிகள்முஸ்லிம்களாகிய நாம் இதை விரும்பவில்லைஆனாலும் இது அல்லாஹ்வின் நாட்டம்!

அதிகாரத்தை மாற்றி மாற்றி கொடுப்பது அல்லாஹ்வின் நியதியாகும்அல்லாஹுதஆலா கூறுகிறான்:

அந்த நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம். ஏனென்றால் உண்மையாகவே விசுவாசம் கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறிவதற்காகவும் உங்களில் தியாகிகளை அவன் எடுப்பதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்குர்ஆன் 3:140)

Read More →
மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா?
மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா?

தற்காலத்தில் தமிழ்நாட்டில் சிலர் மார்க்கப் பணிக்கு ஊதியம் பெறக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கியிருப்பதோடு ஊதியம் பெறுவோரைக் கடும் வார்த்தைகளாலும் விமர்சிக்கிறார்கள்நாமறிந்தவரை இந்தச் சகோதரர்களின் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும் இவர்களது கருத்தை மார்க்க ஆதாரங்களின் பார்வையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

 ஊதியம் கூடாது என்போரின் ஆதாரங்கள்:

மார்க்கக் கல்வியைக் கற்ப்பிக்க ஊதியம் பெறக்கூடாது என்று முற்கால ஹனஃபி அறிஞர்களும் வேறு சிலரும் கூறுகின்றனர்அவர்கள்குர்ஆனைக் கற்பிக்கக் கூலி பெறுவதைத் தடுக்கும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

ஊதியம் பெறுவது ஆகுமானது என்ற கருத்துடைய ஹதீஸ் விளக்கவுரை நூல்களிலேயே ஆகுமானதல்ல என்போரின் கூற்றுகளும் பதிவாகியுள்ளன.

Read More →