தேவனுக்கு குமாரனா?
தேவனுக்கு குமாரனா?

டிசம்பர் மாதம் 25ம் தேதியை இயேசு என்ற ஈஸா  (அலைஅவர்களின் பிறந்த நாள் எனக் கூறி கிருஸ்துமஸ் தினம் கொண்டாடுகிறார்கள்கிருஸ்தவ சகோதரர்கள்அந்த நாள் தான் உண்மையிலேயே அவர்கள் பிறந்த நாள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது முறையானதல்ல.

ஆனால் நாம் அந்த சர்ச்சையை விட்டுவிட்டு கிருஸ்தவ சகோதரர்கள் ஈசா நபி பற்றி கொண்டிருக்கும் அடிப்படை நம்பிக்கை சரிதானா என்று பார்ப்பதே முக்கியமனது

Read More →
அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்!
அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்!

அத்தஹியாத் இருப்பில் சிலர்  விரலசைப்பதும் சிலர் அசைக்காமல் இருப்பதுமான நடை முறை உம்மத்தில் இருந்து வந்தது.

குர்ஆன் ஹதீஸ் வழியில் பிரச்சாரங்கள் செய்த ஷைக்  அல்பானி(ரஹ் ) அவர்கள் விரலை அசைப்பது நபிவழி என்று தவறுதலாக புரிந்து கொண்டு அதைப் பிரச்சாரமும் செய்தது தான் மக்கள் மத்தியில் அது  தீவிரமாக  பரவ காரணமானதுஎவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் மனிதர் என்ற அடிப்படையில் சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான்.

Read More →
மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்!
மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்!

நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும்

 இது 14-03-2013 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு இச்செய்தியில் தனப்பிரியா என்ற நான்கு வயது சிறுமியை தெருநாய் கடித்து இழுத்துச் சென்றதில் அச்சிறுமி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுஅத்துடன்தனப்பிரியவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் முகச்சீரமைப்பு உட்பட சிறப்பான சிகிச்சயை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுநாய்களால் ஏற்படும் இது போன்ற கொடுமையான பாதிப்பு புதிதல்லபல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள நடந்து கொண்டுதானிருக்கின்றனசில சம்பவங்களில் கடிபட்ட சிறுவர் சிறுமியர் இறந்தும் போயிருக்கிறார்கள்நாய்க்கடியால் அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி சிறுவர் சிறுமியர் தான் என்பது மிகவும் வேதனையான விஷயம்.

Read More →
ரமளானை பயனுள்ளதாக்குவோம்
ரமளானை பயனுள்ளதாக்குவோம்

நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தை பொறுத்தே அமைகிறதுநமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும்அதற்கு நன்மை கொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படைஅதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக் கொள்ள வேண்டும்கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமாஅப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லை என்பது தான்.

Read More →
உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1
உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1

உள்ளங்களை வெல்வோம்!

நாம் ஒவ்வொருவரும் பிறர் நம்மை மதிக்க வேண்டும்நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்இந்த விருப்பம் சரியானதேநம்மை நேசிப்பவர்கள் இருப்பது நமக்கு நன்மையானதாகும்நான் நன்மை என்று கூறுவது உலக நன்மைமறுமை நன்மை இரண்டையும்தான்.உலக நன்மை என்பது தேவைகளை நிறைவேற்றித் தருவதுநெருக்கடிகளின் போது துணை நிற்பதுமறுமை நன்மை என்பது நாம் மறக்கும் இறைக்கடமைகளை நினவூட்டுவதுமார்க்கத்தை நிலைநாட்டுவதில் ஒத்துழைப்பதுநாம் வாழும் போதும் மரணித்த பின்பும் நமக்காக அவர்கள் பிரார்த்திப்பது.

Read More →
சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2
சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2

சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2

சலஃப் என்ற வார்த்தைக்கு ‘முன்னோர்’ என்பது பொருள். இது ‘அஸ்ஸலஃபுஸ் ஸாலிஹ்’ நல்ல முன்னோர் என்பதின் சுருக்கமாக பயன்படுத்தப்படுகிறது. ‘சலஃபி’ என்ற வார்த்தைக்கு முன்னோரைச் சார்ந்தவர் என்பது பொருளாகும். அதாவது நல்ல முன்னோரின் வழியில் நடப்பவர் என்பது இதன் கருத்தாகும்.



Read More →
தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4
தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4

தோன்றின் எடுப்போடு தோன்றுக!

மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை பெறுவதற்கான வழிமுறைகளை இத்தொடரில் பார்த்து வருகிறோம்முந்தைய தொடர்களில் புன்னகைஅன்பளிப்பு வழங்குதல்பிறர் பேசுவதை கவனத்துடன் செவியேற்றல் ஆகியவை பிறரின் நேசத்தை அடைவதற்கு அவசியமான வழிமுறைகளாக அமைந்திருப்பதைக் குறித்து பார்த்துள்ளோம்.

Read More →
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 !
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 !

இந்த தொடரின் முதல் பகுதியில் இந்த இந்திய நாட்டின் பூர்வீக மதத்தை விட்டு விட்டு வெளிநாட்டில் தோன்றிய மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்த்தோம்.இந்த இரண்டாம் பகுதியில் நம்மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டையும் அதற்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்

Read More →